முன்னாள் முதல்வர் கருணாநிதியின்

img

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 96-வது பிறந்த நாள் விழா

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 96-வது பிறந்த நாளையொட்டி அண்ணா அறிவாலயத்தில் உள்ள அவரது சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.